செய்திகள்

20 நிமிடம் தாமதம்.. ‘தண்டால்’ எடுத்த ராகுல்

போபால், நவ. 10– காங்கிரஸ் நிகழ்ச்சிக்கு 20 நிமிடம் தாமதமாக ராகுல் காந்தி வந்ததால், அவர் மேடையிலேயே 10 முறை தண்டால் எடுத்து அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினார். மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் நேற்று காங்கிரஸ் மாநில தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சச்சின் ராவ் தலைமை தாங்கினார். இந்த பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்வதாக இருந்தது. இதற்காக பீகார் தேர்தல் […]

Loading

செய்திகள்

எஸ்ஐஆர் மூலம் தி.மு.க.வை அழிக்கும் முயற்சி நடக்காது: ஸ்டாலின் எச்சரிக்கை

ஸ்ரீரங்கம், நவ. 10– எஸ்ஐஆர் மூலம் தி.மு.க.வை அழிக்கும் முயற்சி நடக்காது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இளைய மகன் திருமண விழா சோமரசம்பேட்டையில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார். திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– தி.மு.க.வை அழிக்கப்போகிறோம் எனக்கூறி எதிரிகள் புதுப்புது உக்திகளை கையாளுகின்றனர். வருமான வரி, எஸ்ஐஆர் உள்ளிட்ட பல்வேறு உத்திகளோடு தமிழகத்தை நோக்கி வருகிறார்கள். எத்தனை உக்திகளை கையாண்டாலும் […]

Loading

செய்திகள்

கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

கோவை, நவ. 10– எஸ்ஐஆர் என்றால் ஸ்டாலின் பதறுவது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். போலி வாக்காளர்கள், உயிரிழந்தவர்களின் பெயர்களை நீக்கத்தான் எஸ்ஐஆர். இதனை ஏன் எதிர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டார். கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது கொடுமையான செயல். மக்கள் நடமாடும் இடங்களில் இப்படிப்பட்ட சம்பவம் […]

Loading

செய்திகள்

அம்பத்தூரில் 34 கிலே கஞ்சா பறிமுதல்

ஆவடி, நவ. 10– அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு கஞ்சா விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் இருந்த போது அங்கு சுற்றி திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களை சோதனை செய்தபோது இரண்டு நபர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா மற்றும் 14 கிலோ கஞ்சா என மொத்தம் 34 கிலோ கஞ்சா […]

Loading

செய்திகள்

திருச்சி காவலர் குடியிருப்பில் ஒருவர் வெட்டிக் கொலை

திருச்சி, நவ. 10– திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் பட்டப்பகதில் இளைஞரை 5 பேர் கும்பல் ஓட ஓட வெட்டி படுகொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. திருச்சி பீம நகர், கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (26). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை வேலைக்கு செல்வதற்காக திருச்சி பீமா நகர் […]

Loading

செய்திகள்

நடிகர் அபினய் காலமானார்

சென்னை, நவ. 10– ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷ் உடன் நடித்த அபினய் (வயது 44) இன்று அதிகாலை சென்னையில் உயிரிழந்தார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தவர் அபிநய். இதையடுத்து சிங்கார சென்னை, ஜங்ஷன் போன்ற திரைப்படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அந்தப் படங்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. பின்னர் என்றென்றும் புன்னகை, ஆறுமுகம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் […]

Loading

செய்திகள்

பெங்களூரில் சிறையில் குற்றவாளிகளுக்கு சொகுசு வாழ்க்கை

பெங்களூரு, நவ. 9– பெங்​களூரு மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள கொலை, பலாத்​கார, தீவிர​வாத குற்​ற​வாளி​கள் டிவி பார்த்​த​வாறு செல்​போனில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளன. சொத்​துக்​கு​விப்பு வழக்​கில் தண்​டிக்​கப்​பட்ட தமிழக முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா, அவரது தோழி சசிகலா ஆகியோ​ரும் பெங்​களூருவை அடுத்​துள்ள பரப்பன அக்​ரஹா​ரா​ சிறையில் அடைக்​கப்​பட்​டிருந்​தனர். அப்​போது சசிகலா சீருடை அணி​யாமல் ஷாப்​பிங் சென்று வரு​வது போன்ற வீடியோ​வும், டிவி, தனி சமையலறை ஆகிய​வற்​றுடன் சொகு​சாக இருப்​பது போன்ற புகைப்​படங்​களும் […]

Loading

செய்திகள்

இந்தியா தேடும் குற்றவாளிகள் 2 பேர் அமெரிக்காவில் கைது

வாஷிங்டன், நவ. 9– பல்வேறு குற்றங்களுக்காக இந்தியாவில் தேடி வரும் பயங்கர குற்றவாளிகள் 2 பேர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர். இந்தியாவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தாதாக்கள் நாட்டிற்கு வெளியே இருந்தபடி குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை வேலைக்கு அமர்த்தி, தங்கள் மாபியா கும்பல்களை இயக்கி வருகின்றனர். இந்த கும்பல்களின் தலைவர்களை மடக்கிப் பிடிப்பதற்காக இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சர்வதேச அளவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வெளிநாட்டில் பதுங்கியிருந்த இந்தியாவை சேர்ந்த வெங்கடேஷ் கார்க் மற்றும் […]

Loading

செய்திகள்

கேரளாவில் ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை: மந்திரவாதி உட்பட 3 பேர் கைது

கோட்டயம், நவ. 9– ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை செய்த மந்திரவாதி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவன் வீட்டார் பெண்ணுக்கு பேய் பிடித்து விட்டது என்று கூறி ஆவியை விரட்டுவதற்காக மந்திரவாதி சிவதாஸ் (54) என்பவரை அழைத்து வந்தனர். காலையில் வந்த மந்திரவாதி சிவதாஸ் பூஜையில் இறங்கியுள்ளார். மேலும் […]

Loading

செய்திகள்

11-ந் தேதி பிரதமர் மோடி பூடான் சுற்றுப்பயணம்

புதுடில்லி, நவ.9- பிரதமர் மோடி வரும் நவம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் பூடான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி நவம்பர் 11ம் மற்றும் 12ம் தேதிகளில் பூடானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது. அப்போது, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா. நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். பின்னர் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் […]

Loading