செய்திகள்

‘சார்’ பணிகளுக்காக 12 வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் தேர்தல் ஆணையம் நியமனம்

சென்னை, டிச.13– இந்திய தேர்தல் ஆணையம், 1.1.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்காக 12 வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளது. 2026–ம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக, அனைத்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களுடன் விரிவான விளக்க கூட்டம், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நேற்று (12–ந் தேதி) சென்னை தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தின் போது, தலைமைத் தேர்தல் அதிகாரி, திருத்தக் காலம் முழுவதும் வாக்காளர் […]

Loading

செய்திகள்

வளசரவாக்கத்தில் ஆக்கிரமித்துக் கட்டியிருந்த 10 ஆயிரம் சதுர அடி கட்டிடம் இடிப்பு

சென்னை, டிச.13– உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம், பெருமாள் கோயில் தெருவில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இடத்தில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கட்டடம், மாநகராட்சியின் அலுவலர்களால், காவல் துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து நேற்று (12–ந் தேதி) ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி […]

Loading

செய்திகள்

கருப்பைவாய் புற்றுநோய் இலவச தடுப்பூசி திட்டம் இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, டிச.13– இந்தியாவிலேயே முதல்முறையாக முதலமைச்சரால் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படவுள்ள எச்.பி.வி. (HPV) – கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தின்மூலம் தமிழ்நாட்டில் 3.38 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், உலக எய்ட்ஸ் தினம் 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்று, எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வெளியிட்டார். […]

Loading

செய்திகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சி பிரதிநிதகளுடன் விழுப்புரம் கலெக்டர் ஆலோசனை

விழுப்புரம், டிச. 13– விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். சிறப்பு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் (வடக்கு மண்டலம்) ராமன்குமார் கலந்துகொண்டு, வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம், இறப்பு போன்ற விவரங்கள் குறித்தும், புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்கான விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது […]

Loading

செய்திகள்

பழவேற்காடு தீவுகளில் பிளாஸ்டிக் சேகரிப்பு, மரம் நடும் விழா

பொன்னேரி டிச-13 தமிழ்நாடு வனத்துறை – பழவேற்காடு பறவைகள் சரணாலயம், பிஸ்லெரியின் முதன்மைத் திட்டம், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பழவேற்காடு வனத்துறை மற்றும் பறவைகள் சரணாலயம், நிலையான சுற்றுச்சூழல் மற்றும் கடலோர மீன்வள ஆராய்ச்சி அறக்கட்டளை, சமூகம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவை இணைந்து பழவேற்காடு ஏரி நடுவிலுள்ள திட்டுதீவுகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக, பறவைகள் வாழும் தீவுகளில் காணப்படும் பிளாஸ்டிக் மற்றும் பிற […]

Loading

செய்திகள்

பனகல் பூங்கா முதல் போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது ‘‘மயில்’’ இயந்திரம்

சென்னை, டிச. 13– பனகல் பூங்கா நிலையம் முதல் போட் கிளப் நிலையம் வரை சுரங்கம் அமைக்கும் பணியை “மயில்” சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொடங்கியது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்–2 வழித்தடம் 4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை அமைக்கப்படவுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள […]

Loading

செய்திகள்

567 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி: சேகர்பாபு வழங்கினார்

சென்னை, டிச.12: இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரு,வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் 11–ம் வகுப்பு பயிலும் 567 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பந்தர்கார்டனில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் 120 மாணவர்களுக்கும், மார்க்கெட் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 198 மாணவிகளுக்கும், கொளத்தூர் பள்ளி சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் 249 மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார். இந்நிகழ்வுகளில் மத்திய வட்டார துணை […]

Loading

செய்திகள்

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் : செங்கோட்டையன் தகவல்

ஈரோடு, டிச.12: டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசுகிறார். ஈரோட்டில் த.வெ.க. சார்பில் விஜய் பிரச்சார பொதுக்கூட்டம் 18-ந் தேதி விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தவெக தலைவர் விஜய் வருகிற 18-ம் தேதி ஈரோடு […]

Loading

செய்திகள்

சபரிமலையில் மண்டல பூஜைக்கு 40 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை, டிச.12: சபரிமலையில் மண்டல பூஜைக்கு 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்து வருகிறது. கடந்த ஆண்டை போலவே ஆன்லைன் முன்பதிவு, உடனடி தரிசன முன்பதிவு மூலம் ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் சீசனின் தொடக்கத்தில் ஆன்லைன் […]

Loading

செய்திகள்

‘ஜெயிலர் – 2’ படப்பிடிப்பில் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார் ரஜினிகாந்த்

சென்னை, டிச. 12: ‘ஜெயிலர்–2’ படப்பிடிப்பு தளத்தில் இன்று தனது 75–வது பிறந்த நாளை நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடினார்.வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் ரஜினிகாந்த். அவருடன் இயக்குநர் நெல்சன் உள்பட ஜெயிலர் 2 படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டினர். ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படையப்பா இன்று ரீ– ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் காட்சி காலை […]

Loading