செய்திகள்

சிக்கலான சிகிச்சையில் 1000 நோயாளிகளுக்கு மறுவாழ்வு: அப்போலோ நிபுணர்கள் குழு சாதனை

சென்னை, ஜன 23– சென்னை அப்போலோ மருத்துவமனை, இருதயம் மற்றும் நுரையீரல் நோய்க்கான சிகிச்சையில் தேசிய அளவில் முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 600-க்கும் மேற்பட்ட இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், 1,000-க்கும் மேற்பட்ட எக்மோ சிகிச்சைகள், 2,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குத் தொடர் சிகிச்சை மற்றும் பராமரிப்பு, 250-க்கும் மேற்பட்ட செயற்கை இருதய பம்ப் (LVAD) சிகிச்சைகள், 250-க்கும் மேற்பட்ட நுரையீரல் ரத்த உறைவு நீக்க சிகிச்சைகளை, இம்மருத்துவமனையின் அனுபவமிக்க உறுப்புமாற்று சிகிச்சை குழு வெற்றிகரமாக […]

Loading

செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு; வெள்ளி கிலோவுக்கு ரூ.20,000 அதிகம்

சென்னை, ஜன. 23– சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 என உயர்ந்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை போட்டி போட்டுக் கொண்டு […]

Loading

செய்திகள்

சென்னை பல்கலைக்கழகத்தில் 1,323 மாணவர்களுக்கு பட்டங்கள்: கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்

சென்னை, ஜன.23- சென்னை பல்கலைக்கழகத்தின் 167-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 1,323 மாணவ–மாணவியருக்கு பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார். பட்டமளிப்பு விழாவில், இஸ்ரோவின் புகழ்பெற்ற முன்னாள் விஞ்ஞானியும், பிரம்மோஸின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான பேராசிரியர் ஏ.சிவதாணுபிள்ளை பங்கேற்றார். நிகழ்ச்சியில் சிவதாணுபிள்ளை பேசியதாவது:- விஞ்ஞானிகள், தலைவர்கள், என்ஜினீயர்கள், கலைஞர்களை உருவாக்குவதில் சென்னை பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் பட்டப்படிப்பை […]

Loading

செய்திகள்

வேளச்சேரி–பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை விரைவில் தொடக்கம்

சென்னை, ஜன.23- வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை விரைவில் தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தொிவித்துள்ளனர். சென்னையில் கடற்கரை–வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. 5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. இதில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. […]

Loading

செய்திகள்

ஆமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு

புதுடெல்லி, ஜன. 23– ஆமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. கடுமையான நிதிச்சுமை, இழப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டியும் முதலீட்டை விலக்குதல் கொள்கையை பின்பற்றி மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு ஏர் இந்தியாவை விற்பதாக அறிவித்தது. இந்தியாவின் முன்னணி கோடீஸ்வர நிறுவனங்களான அம்பானி, அதானி, டாடா குழுமம் உள்ளிட்டவை ஏலத்தில் போட்டாபோட்டி போட்டன. […]

Loading

செய்திகள்

அமமுகவில் இருந்து மாணிக்கராஜா நீக்கம்: ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

சென்னை, ஜன. 23– அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜவை கட்சியிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்த நிலையில், அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார். அண்ணா தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்ததற்கு மாணிக்கராஜா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக மாணிக்கராஜவை அமமுகவில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘கழகத்தின் கொள்கை […]

Loading

செய்திகள்

இந்தியன் வங்கி நிகர லாபம் ரூ.3,061 கோடி, 3-ஆம் காலாண்டில் டெபாசிட் 13% உயர்வு

நிர்வாக இயக்குனர் பினோத்குமார் தகவல் சென்னை, ஜன. 23– கடந்த நிதியாண்டின் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3வது காலாண்டில், இந்தியன் வங்கி ரூ.3,061 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது என்று நிர்வாக இயக்குனர் பினோத்குமார் தெரிவித்தார். கடந்த 2024–-25 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.2,852 கோடியைவிட இது 7.33% அதிகரிமாகும். வங்கி வெளியிட்ட நிதிநிலை முடிவுகளின்படி, வங்கியின் நிகர வட்டி வருவாய் 7.50% அதிகரித்து ரூ.6,896 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே […]

Loading

செய்திகள்

விஜய் தலைமையில் 25-ந்தேதி தவெக செயல்வீரர்கள் கூட்டம்: தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

சென்னை, ஜன. 22– தவெக தலைவர் விஜய் தலைமையில் வருகிற 25-ந்தேதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகிறது. கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் தேர்தல் பிரச்சார குழு கூட்டங்கள் நடந்தன. அதே நேரத்தில் கடந்த டிசம்பர் 18-ந்தேதி ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்புக்கு […]

Loading

செய்திகள்

மண்ணடி மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு ரூ.55 லட்சத்தில் புதிய அன்னதானக் கூடம்: அமைச்சர் சேகர்பாபு திறந்தார்

சென்னை, ஜன. 22– சென்னை மண்ணடியில் அமைந்துள்ள சுமார் 700 ஆண்டுகள் பழமையான மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு ரூ.54.65 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அன்னதானக் கூடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள்முதல் ரூ.131 கோடி மதிப்பீட்டில் 147 புதிய அன்னதானக் கூடங்கள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 35 அன்னதானக் கூடங்கள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, இணை ஆணையர் ஜ.முல்லை, மாநகராட்சி […]

Loading

செய்திகள்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,720 குறைந்தது: சவரன் ரூ.1,13,600க்கு விற்பனை

சென்னை, ஜன. 22– சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 13ந் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை கடந்த நிலையில், நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2,800-ம் அதிகரித்திருந்த நிலையில், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் […]

Loading