செய்திகள்

வீட்டின் முன்பு கூடிய ரசிகர்கள்: புத்தாண்டு வாழ்த்து கூறினார் ரஜினி

சென்னை, ஜன. 1– இன்று (ஜனவரி 1) ஆங்கிலப் புத்தாண்டு 2026 பிறந்துள்ளது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பொருட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் திரண்டனர். ரஜினி வெளியே வர, கூடியிருந்த ரசிகர்கள் அவருக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ரஜினியும் உடனே ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் ரஜினியைப் பார்த்தபிறகு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர்.

Loading

செய்திகள்

‘2026ம் ஆண்டு அற்புதமாக அமையட்டும்’: ஜனாதிபதி முர்மு, மோடிவாழ்த்து

புதுடெல்லி, ஜன. 1– இன்று (ஜனவரி 1) 2026ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். திர​வுபதி முர்​மு, ‘‘இந்த புத்​தாண்டு புதிய சக்தி மற்​றும் நேர்​மறை​யான மாற்​றத்​தின் அடை​யாள​மாக இருக்​கட்​டும். சுயபரிசீலனை மற்​றும் புதிய தீர்​மானங்​கள் எடுக்​க​வும் இது நல்ல வாய்ப்​பு. இந்​நாளில், நாட்​டின் வளர்ச்​சி, சமூக நல்​லிணக்​கம் […]

Loading

செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் ரூ.2.20 லட்சம் கோடி மாயம்: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை, ஜன. 1– திமுக ஆட்சியில் ரூ.2.20 லட்சம் கோடி மாயமாகிவிட்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது சம்பந்தமாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ. 3 லட்சத்து 86,797 கோடி கடன் வாங்கிக் குவித்துள்ளது. அதே நேரத்தில் மூலதனச் செலவாக ரூ. 1 லட்சத்து 66,754 கோடியை மட்டுமே செய்திருக்கிறது. இதன் […]

Loading

செய்திகள்

2026 புத்தாண்டு பிறந்தது: தமிழகம் முழுவதும் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

சென்னை, ஜன. 1– 2025-ம் ஆண்டு விடைபெற்றது. 2026-ம் ஆண்டு இனிதே பிறந்துள்ளது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று களைகட்டியது. தமிழ்நாட்டிலும் மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இளைஞர்கள் நட்சத்திர வடிவில் 2026-ம் ஆண்டு வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையை கட்டி தொடங்க விட்டிருந்தனர். புத்தாண்டு பிறந்தவுடன் ‘கேக்’ வெட்டி ஒருவருக்கு ஒருவர் வழங்கி மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். அடுக்குமாடி குடியிருப்புகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. கடற்கரை சாலையில் உற்சாகம் […]

Loading

செய்திகள்

‘2026ம் ஆண்டு அற்புதமாக அமையட்டும்’: ஜனாதிபதி முர்மு, மோடி வாழ்த்து

புதுடெல்லி, ஜன. 1– இன்று (ஜனவரி 1) 2026ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். திர​வுபதி முர்​மு, ‘‘இந்த புத்​தாண்டு புதிய சக்தி மற்​றும் நேர்​மறை​யான மாற்​றத்​தின் அடை​யாள​மாக இருக்​கட்​டும். சுயபரிசீலனை மற்​றும் புதிய தீர்​மானங்​கள் எடுக்​க​வும் இது நல்ல வாய்ப்​பு. இந்​நாளில், நாட்​டின் வளர்ச்​சி, சமூக நல்​லிணக்​கம் […]

Loading

செய்திகள்

நள்ளிரவு 12 மணிக்கு ‘‘ஹாப்பி நியூ இயர்’’ என ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறி மகிழ்ச்சி

2026 புத்தாண்டு பிறந்தது: தமிழகம் முழுவதும் மக்கள் உற்சாக கொண்டாட்டம் மெரீனா கடற்கரையில் ஆட்டம் பாட்டம் * கேக் வெட்டி ஆரவாரம் சென்னை, ஜன. 1– 2025-ம் ஆண்டு விடைபெற்றது. 2026-ம் ஆண்டு இனிதே பிறந்துள்ளது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று களைகட்டியது. தமிழ்நாட்டிலும் மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இளைஞர்கள் நட்சத்திர வடிவில் 2026-ம் ஆண்டு வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையை கட்டி தொடங்க விட்டிருந்தனர். புத்தாண்டு பிறந்தவுடன் ‘கேக்’ வெட்டி […]

Loading

செய்திகள்

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் புதிய வேட்டி-சட்டைகள் அறிமுகம்:

இன்று முதல் சலுகை விலையில் விற்பனை திருப்பூர், ஜன.1-– ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வேட்டி வாரம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வேட்டி வாரத்தை முன்னிட்டு சலுகை விலையில் பெரியவர்கள், சிறுவர்களுக்கான வேட்டி-சட்டைகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன் திருப்பூரில் நேற்று அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில், நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர், இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின், கே.ஆர்.நாகராஜனின் பேரன்கள் ஆரவ், ஆதவ், தலைமை செயல் நிர்வாகிகள் செல்வக்குமார், […]

Loading

செய்திகள்

‘‘வந்தே பாரத் ரெயிலில் 180 கி.மீ. வேகத்திலும் குவலையிலிருந்து சிந்தாத தண்ணீர்’’:

மத்திய ரெயில்வே அமைச்சர் பெருமிதம் புதுடெல்லி, டிச. 31– “வந்தே பாரத் ரெயில் 180 கி.மீ. வேகத்தில் சென்றபோதும், குவளையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் சிந்தாமல் இருப்பதை’’ மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதத்தோடு பகிர்ந்துள்ளார். பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் நாட்டின் பல்வேறு மாநிலங்களிடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தவும் நாளை (ஜனவரி) 1ந் தேதி முதல் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே […]

Loading

செய்திகள்

ஸ்டாலின் தலைமையில் 6–ந்தேதி அமைச்சரவைக் கூட்டம்

சென்னை, டிச. 31– மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜனவரி 6ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்என் ரவியின் உரையுடன் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் […]

Loading

செய்திகள்

27 முத்திரைத் திட்டங்களின் பணி முன்னேற்றம்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சென்னை, டிச.31- ரூ.13 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டுள்ள உடன்குடி அனல் மின் நிலையத்தை அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் 24 நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த சுமார் ரூ.3,17,693 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 288 திட்டங்கள் முத்திரைத் திட்டங்களாக அடையாளம் காணப்பட்டு, அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 85 திட்டங்கள் இதுவரை முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த திட்டங்கள் குறித்து கடந்த 22-ந்தேதி முதலமைச்சர் […]

Loading