செய்திகள்

நீதிமன்ற பணிக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதீர்கள்: கேரள ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம், ஜூலை 20– நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேநேரத்தில் இந்த தொழில்நுட்பம் வாயிலாக மொழி பெயர்க்கப்படுவது தவறாக இருக்கிறது என்று குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஏ.ஜ. பயன்பாடு தொடர்பாக நீதிமன்ற அலுவலர்களுக்கு கேரளா ஐகோர்ட் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர ஏ.ஐ. தொழில்நுட்பம் மற்றும் சாட் ஜிபிடியை பயன்படுத்தக்கூடாது. வழிகாட்டுதல்களை […]

Loading

செய்திகள்

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணம்

ரியாத், ஜூலை 20– 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணமடைந்துள்ளார். சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத். தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் இவர் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ராணுவ பயிற்சிக்காக படித்து வந்தார். 2005-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் சிக்கியதில் காயமடைந்த அவர் கோமா நிலைக்கு சென்றார். 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்த நிலையில், நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தின் 4 பேர் பலி

கள்ளக்குறிச்சி, ஜூலை 20– கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அன்று நடந்த பயங்கர கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூர்-விழுப்புரம் நெடுஞ்சாலையில், மணலூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த கார், டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 4 பேர் பலி இந்த கோர விபத்தில், காரில் பயணித்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் 5 பேர் படுகாயம் […]

Loading

செய்திகள்

காலை உணவுக்காக காத்திருந்தோர் மீது இஸ்ரேல் தாக்குதல்: 32 பேர் பலி

காசா, ஜூலை 20– காசாவில் உணவுக்காக காத்திருந்தோர் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், உணவு விநியோக மையத்தில் காத்திருந்தபோது, இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் நேற்று, அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்திய உணவு விநியோக மையத்திற்கு அருகில் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் 200-க்கும் […]

Loading

செய்திகள்

சென்னையில் செல்போன் திருட்டு: சிறுவன் உள்பட 5 பேர் கைது

சென்னை, ஜூலை 20– சென்னையில் செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, பூக்கடை, பந்தர் தெருவில் புதிதாக கட்டுமானம் நடைபெறும் இடத்தில் வெளிமாநிலத்தைச்சேர்ந்த நாரயண்ராய், அவரது மகன் சத்யஜித் ராய் மற்றும் சிலருடன் தங்கியிருந்து கட்டுமான பணி செய்து வருகிறார். அந்த கட்டிடத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு 5 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து பூக்கடை காவல் நிலையகுற்றப்பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு […]

Loading

செய்திகள்

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்தது: 8 குழந்தைகள் உட்பட 34 பேர் பரிதாப பலி

ஹனோய், ஜூலை 20– வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில், 8 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆசிய நாடுகளில் புகழ்பெற்ற சுற்றுலா தேசங்களுள் ஒன்றாக விளங்குவது வியட்நாம். இதன் தலைநகர் ஹனோயில் இருந்து 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகு மூலம் ஹா லாங் வளைகுடா பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது திடீரென சூறைக்காற்று பலமாக வீசியதாக கூறப்படுகிறது . […]

Loading

செய்திகள்

மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்

தர்மபுரி, ஜூலை.20 -மேட்டூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை, 120 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 31,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது. […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்

சென்னை, ஜூலை.20- கூட்டணி ஆட்சி என்று கூறும் அமித்ஷாவுக்கு பதிலடி தரமுடியாத, எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. கூட்டணியை பற்றி பேச தகுதி இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- … பழனிசாமிவிரித்திருப்பதுரத்தினக்கம்பளம்அல்ல. பாஜகவின்பாசிசரத்தக்கம்பளம்என்பதை திமுகவின்தோழமைகட்சிகளும்மக்களும்அறிவார்கள். கோவையில்பேசியவரும்சிதம்பரத்தில்பேசியவரும்ஒரேஆளா?’ என்றுவாக்காளர்மண்டையைப்போட்டுக்குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். கூட்டணிஆட்சிஎன்றுமூச்சுக்குமுப்பதுதடவைசொல்லிக்கொண்டிருக்கும் அமித்ஷாவிற்குபதிலடிதரமுடியாதகோழைபழனிசாமி திமுககூட்டணிக்கட்சிகளைப்பற்றிப்பேசஅருகதைஇருக்கிறதா? மாண்புமிகுநகர்புறவளர்ச்சித்துறைஅமைச்சர்கே.என்.நேருஅறிக்கை ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பயணம் போய்க் கொண்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக் கூத்துகளை […]

Loading

செய்திகள்

அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்

கரூர், ஜூலை 20-  குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் ஸ்ருதி(27) என்ற உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை அவரது கணவரான விஸ்ரூத் கத்தியால் 3 குத்தியதில் ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே தகராறின் போது விஸ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் […]

Loading

செய்திகள்

3வது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை; வினாடிக்கு 31 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

தர்மபுரி, ஜூலை.20 -மேட்டூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை, 120 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 31,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது. […]

Loading