செய்திகள்

வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி!

புதுடெல்லி, ஜூலை 26– இன்று கார்கில் வெற்றி தினம். இதையொட்டி வீரர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்து ஜனாதிபதி, பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்தியாவின் லடாக் யூனியனில் உள்ள கார்கில் மலைப் பகுதியை குறுக்கு வழியில் ஆக்கிரமித்த பாகிஸ்தானை அடித்து விரட்டி நம் ராணுவ வீரர்கள் 1999 ஜூலை 26ல் வெற்றிக் கொடி நாட்டினர். போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் […]

Loading

செய்திகள்

தமிழக பண்பாட்டை உலகம் முழுவதும் பரப்பிய பெரியபுராணம்

சென்னை, ஜூலை 26– சேக்​கிழார் ஆராய்ச்சி மையம் சார்​பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்​கிழார் விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. பல்வேறு ஆதீன கர்த்​தர்​கள் பங்​கேற்​றனர். சேக்​கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீராமச்​சந்​திரா மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்சி பல்​கலைக்​கழகம் சார்​பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்​கிழார் விழா சென்னை திரு​வான்​மியூர் ராமச்​சந்​திரா கன்​வென்​ஷன் மையத்​தில் நடந்து வரு​கிறது. 2-ம் நாள் விழா நேற்று நடை​பெற்றது. இந்நிகழ்ச்​சி​யில் தரு​மபுரம் ஆதீனம் 27வது குரு​மகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்​பந்த பரமாச்​சா​ரிய […]

Loading

செய்திகள்

ஒரே ஆண்டில் 4-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

மேட்டூர், ஜூலை 26– இந்த ஆண்டு 4-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை நிரம்பியது. தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி மாலையில், தனது உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எட்டி இந்த ஆண்டில் முதல் முறையாக நிரம்பியது. அணை வரலாற்றில் 94-வது ஆண்டாகவும் நிரம்பியது. அதன்பிறகு […]

Loading

செய்திகள்

கன்னியாகுமரியில் அரசு பஸ் – மோட்டார் சைக்கிள்

கன்னியாகுமரி, ஜூலை 26– கன்னியாகுமரியில் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அப்சல் (வயது 17), அஜ்மல் (வயது 16), நாசில் (வயது 15), அஜித் (வயது 17). இதில் அஜ்மல் பிளஸ் 2, நாசில் பிளஸ் 1 படித்து வந்தனர். இவர்கள் 4 பேரும் நண்பர்கள் ஆவர். இந்நிலையில் குழித்துறையில் நடைபெற்று வரும் […]

Loading

செய்திகள்

மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல்: அமைச்சர் மா. சுப்ரமணியன் வெளியிட்டார்

* நெல்லை மாணவன் முதலிடம் * 30–ந்தேதி கலந்தாய்வு ஆரம்பம் சென்னை, ஜூலை 25– எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதில் நெல்லை மாணவன் சூர்ய நாராயணன் முதலிடம் பிடித்துள்ளார். கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:– விண்ணப்பதாரர்களின் நீட் மதிப்பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் […]

Loading

செய்திகள்

இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது: கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன், ஜூலை 25– கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட டெக் நிறுவனங்களில் இந்தியர்கள் அதிகம் பணியாற்றி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த நிறுவனங்களுக்கு மிகக்கடுமையான அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். வாஷிங்டன்னில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப் கூறியதாவது:- நீண்ட காலமாக அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறை தீவிரமான உலகமயமாக்கலைப் பின்பற்றியது. மற்ற நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த நடைமுறை, லட்சக்கணக்கான […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் சென்னை, ஜூலை 25– வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு […]

Loading

செய்திகள்

ராஜஸ்தானில் அரசுப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 6 மாணவர்கள் பலி

பிரதமர் மோடி இரங்கல் ஜெய்ப்பூர், ஜூலை 25– ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் மனோகர் தானாவில் உள்ள பிப்லோடி அரசு தொடக்கப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் பள்ளியின் மேற்கூரை இடிந்து அங்கு அமர்ந்திருந்த குழந்தைகள் மீது விழுந்துள்ளது. அங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் […]

Loading

செய்திகள்

சேரன் இயக்கத்தில் திரைப்படமாகும் மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கை

* ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியீடு * ராமதாஸ் வேடத்தில் ஆரி அர்ஜுனன் சென்னை, ஜூலை 25– பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது. இப்படத்திற்கு ‘‘அய்யா’’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சேரன் இயக்க உள்ளார். (பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர்.) தமிழ்க் குமரன் புரடக்‌ஷன்ஸ் சார்பாக […]

Loading

செய்திகள்

அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரன் மீதான அமலாக்​கத்​துறை வழக்கு ரத்து

பறிமுதல் செய்த பொருட்களை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு சென்னை, ஜூலை 25– அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரன் மீது அமலாக்​கத்​துறை பதிவு செய்​திருந்த வழக்கை ரத்து செய்​துள்ள ஐகோர்ட், பறி​முதல் செய்​யப்​பட்ட பொருட்​களை​யும் திருப்பி ஒப்​படைக்க அமலாக்​கத்​துறைக்கு உத்​தர​விட்​டுள்​ளது. கடந்த 2013-ம் ஆண்டு இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி​யிட​மிருந்து பெற்ற ரூ.30 கோடி கடன் தொகையை தனது சகோதர நிறு​வனங்களுக்கு திருப்பி விட்​ட​தால் வங்​கிக்கு ரூ.22.48 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாகக்​கூறி அமைச்​சர் நேரு​வின் சகோ​தரர் என்.ரவிச்​சந்​திரன் மற்றும் அவர் […]

Loading