செய்திகள்

2 நொடி வீடியோ: ரூ. 5 லட்சம் சம்பாதித்த இளம்பெண்

Makkal Kural Official

சென்னை, நவ. 24:

இளம்பெண் ஒருவரின் 2 நொடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு இளம் பெண் வெள்ளை நிற உடையணிந்து, துண்டை தலையில் கட்டிக் கொண்டு வெள்ளி நகைககளுடன் ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கேமராவைப் பார்க்கிறாள். இந்த 2 நொடி வீடியோ இணையத்தில் வைரலாகி 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இதன்மூலம் அந்த பெண் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம் என்று இணையதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *