செய்திகள்

மறைமலை நகர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து: அண்ணா தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்

Makkal Kural Official

தாம்பரம், ஜன. 10:

மறைமலைநகர் நகராட்சி அவலங்களை கண்டுகொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் நகர கழக செயலாளர் எம்.ஜி.கே. கோபிகண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் பா.பென்ஜமின் தலைமை வகித்தார். செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ப.தன்சிங், கணிதா சம்பத், ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில அணி நிர்வாகிகள் டி.எஸ்.ரவீகுமார், டி.மோசஸ் ஜோஷ்வா, கே.எஸ்.மலர்மன்னன், ஆர்.வினோத்குமார், ஆர்.குப்புசாமி, எம்.சபரீஷ் மணிகண்டன், மாவட்டக் கழக நிர்வாகிகள் ஏ.எம்.பொன்னுசாமி, என்.சி.கிருஷ்ணன், ஒன்றிய, கழகச் செயலாளர்கள் எம்.கஜா என்கிற கஜேந்திரன், இ.சம்பத்குமார், சி.ஆர்.குணசேகரன், பகுதி கழக செயலாளர்கள் பம்மல் பா.அப்பு (எ) வெங்கடேசன், வெ. ஜெகநாதன், சேலையூர் ஜி. சங்கர், இரா. மோகன், த.ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞர் குரோம்பேட் எம்.கே.சதீஷ், எம்.கூத்தன், ஏ.கோபிநாதன், எல்லார் செழியன், மாடம்பாக்கம் எம்.தேவேந்திரன், ஜெ.சீணு பாபு, எஸ்.வளையாபதி, அனகை பி.வேலாயுதம், ஆர்.அருணாசலம், ஞா.சந்திரசேகர்ராஜா, நகர செயலாளர்கள் டி.சீனிவாசன், வி.ஆர்.செந்தில்குமார்,

மாவட்ட அணி செயலாளர்கள் பி.ஆர்.எஸ்.சரவணராஜ், ஜி.எஸ்.புருஷோத்தமன், குரோம்பேட்டை ஆர்.சங்கர் கணேஷ், தா. முகுந்தன். ஏ.எஸ்.சிவக்குமார், கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி, டி.கஸ்தூரி தசரதன், சி.ஆர்.விநாயகம், டி.ரவி, பி.சீனிவாசன், ஆர்.கனி என்கிற கணேஷ், பா.இராஜப்பா, கே.பி.காசி ராஜபாண்டியன், கார்த்திகேயன் மனோகரன், ஜி. இன்பராஜ், தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சி.சாய்கணேஷ், எம்.ஜெ.எல்.வாணி சுரேஷ்பாபு, வாட்டர் கே.ராஜ், சுபாஷினி புருஷோத்தமன், ஸ்டார் பிரபா.

மறைமலைநகர் நகர அணி செயலாளர்கள் ஆர்.தசரதன், பி.காளி, டி.ஸ்ரீமதி திருமாறன், தே.பாளையம், கே.ரங்கநாயகி, கே.ஜெயக்குமார், பாக்கியம் , நளினி ஜெயராமன், சரவணன், வட்டக் கழக செயலாளர்கள் பாண்டி, வழக்கறிஞர் டி.யுவராஜ், வெங்கடேசன், ஜெகதீசன், ஜானகிராமன், சத்தியநாராயணன், பிச்சை பிள்ளை, தண்டபாணி, பாரதிராஜா, தமிழரசு, பார்த்தசாரதி, ஜெயராமன், ஸ்ரீ மாதவன், பிரபாகரன், சந்திரசேகர், வேதாச்சலம், சங்கரன், நகர அணி செயலாளர்கள் பார்த்திபன், உஷா முருகன், வேலாயுதம், ஜெயக்குமார், அன்வர், மனிகன்டன், சத்தியராஜ், செந்தில்குமார், மதனகோபால், யூசூப், தினேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *