சென்னன, அக். 16–
பொளாச்சி என்.ஜி.எம் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சென்னை மண்டல கினள துவக்க விழா சென்னையில் நனடபெற்றது. சங்கத்தின் தலைமைப் புரவலர், முனைவர். பி.கெ. கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமை வகித்து, சங்கத்தின் விவரப் புத்தகத்தை வெளியிட்டு சிறப்ரையாற்றினார்.
இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் தலைமை அதிகாரியுமான முனைவர் எஸ் பாலச்சந்திரன், சங்கத்தின் தொலைநோக்கு உரையை வழங்கினார். கர்னல் சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். சங்கத் தனலவர் மருத்துவர் ராமகிருஷ்ணன் துவக்க உனரயாற்றினார்.
புதிய நிர்வாகப் பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு, அவர்களுக்குச் சங்கத்தின் பொறுப்புகள் வழங்கப்பட்டன. முனனவர் கே. ஹரிதாஸ் நன்றி கூறினார். முன்னாள் மாணவர்கள் தங்கள் கல்லூரி நினனவுகனள உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டனர்.
![]()





