செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம்? நாளை ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

Makkal Kural Official

6-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது ஜாக்டோ ஜியோ

அமைச்சர்களுடன் போராட்டக் குழு பேச்சுவார்த்தை

சென்னை, ஜன. 2-

வரும் -ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள, ‘ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ’ நிர்வாகிகளுடன் இன்று குழு தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர், “பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்” ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

தமிழக அரசில் சுமார் லட்சம் Gut ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 1.4.2003 அன்றைய கேடுத்த க்கு முன்புவரை முன்புவரை அரசுப் அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசுஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய அமல்படுத்தப்படுகிறது. அழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வும் இட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இதற்கிடையே ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை

வைத்து வருகிறார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை

அமல்படுத்த உட்பட, 10 ஊழியர்கள் வலியுறுத்தி, சங்கங்களின் வேண்டும் என்பது அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ; அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பான, போட்டோ ஜியோ சார்பில், போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

அமைச்சர்களுடன்

பேச்சுவார்த்தை

இரண்டு சங்கங்களும்,

தமிழ்நாடு அரசு தலைமைச் OVER OFILN

தேதி முதல், மாநிலம் முழுதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளன. கடந்த 22 தேதி தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர் சங்க யர்கள், அரசு ஊழியர்கள், நிர்வாகிகளுடன் தலைமையில், ஆசிரியர் பேச்சு நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் 6-ந் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு

அன்பில் மகேஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். போட்டோ ஜியோ நிர்வாகிகளுடனும் பேச்சு வார்த்தை நடந்தது.

நாளை முதல்வர்

அறிவிப்பு

அமைச்சர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர் நிருபர்களிடம் கூறியதாவது:

எங்களது அமைச்சர்களிடம் கோரிக்கைகளை வைத்தோம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என அமைச்சர்கள் தெரிவித்தனர். பணி நல்ல ஓய்வு பெற்ற பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுக்கு அறிவிப்பை வெளியிடவார் என்று எதிர்பார்க்கிறோம். முதல்வர் அறிவிப்பு பழைய ஓய்வூதிய திட்டமாக இருக்கும் என நம்புகிறேரேம். நாளை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை

நடத்தி அறிவிப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *