மாநிலங்களவை உறுப்பினர் என். ஆர். இளங்கோ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வு குறித்து திமுக சட்டத்துறை பயிற்சி முகாம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான திமுக சட்டத்துறையினருக்கும், திமுக இளைஞர் அணியினருக்கும் மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப அணியினருக்கும் எஸ்ஐஆர்-ஐ எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வை மக்கள் பக்கம் நின்று எதிர்கொள்வோம் என்று பதிவிட்டுள்ளார்.
![]()





