செய்திகள்

தமிழ்நாடு நாள்; திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்: விஜய் வாழ்த்து

Makkal Kural Official

சென்னை, நவ. 1–

திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாடு நாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்! மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்! தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *