செய்திகள் நாடும் நடப்பும்

டிரினிட்டி ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவெல் ஆஃப் இந்தியா–2025

Makkal Kural Official

நிகழ்ச்சி நிரல்

துவக்கம் மாளவிகா சுந்தர், முரளி ராகவன் இரவு 7.20 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு விருதுகளை வழங்குகிறார்.

இரவு 8 மணிக்கு பரத நாட்டிய குரு அனிதா குஹா நாட்டியம், கடம் டாக்டர். எஸ். கார்த்திக், 8.20 மணிக்கு வாய்ப்பாட்டு என்.ரவி, சிறப்பு விருந்தினராக டி.எஸ். திருமூர்த்தி கலந்து கொள்கிறார்.

இரவு 8.45 மணிக்கு மக்கள்குரல் – டிரினிட்டி மிரர் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார் நன்றி கூறுகிறார்.

விருது பெறுபவர்கள்

வாழ்நாள் சாதனையாளர் விருது : குரு பிரகா டாக்டர் எஸ். ரகுராமன், குரு அனிதா குஹா

பரத கலா ரத்னா : மீனாட்சி சீனிவாசன் – பரத நாட்டியம்,

நாட்டிய கலா மணி : குரு சங்கர் கந்தசாமி டைரக்டர் (மலேசியா),

கலா ரத்னா : சி.கே. வாசுதேவன் – வட்டுவானர்

நாட்டிய ரத்னா: பவ்யா குமரன், மீனாட்சி கிராமா, சந்தியா ஈஸ்வர், சீதாலஷ்மி விஜய், ஷோபித் ரமேஷ், ஸ்ருதி பிரியா விக்னேஷ், ஸ்மிரிதி சுதாகர், வித்யா வேணுகோபால்

நாட்டிய செம்மல் : அனாஹா ஜி.எஸ்., வைஷ்ணவி சீனிவாசன், வித்யா ஸ்புருதி கொண்டா, விவேக் ரமணன்

வாய்ப்பாட்டு : இசை பேரறிஞர் கடம் டாக்டர் எஸ். கார்த்திக்,

இசை அரசி: அம்ருதி வெங்கடேஷ் (கர்நாடக இசை )

இசை செம்மல் : மஹன்ய ஸ்ரீ வாய்ப்பாட்டு, மதுமிதா துரைசுவாமி, சர்வேஷ் கார்த்திக் மிருதங்கம்

ரிஷிங் ஸ்டார் : குடந்தை சகோதரிகள் சரசிஜா & சுமேதா வாய்ப்பாட்டு

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *