செய்திகள்

அபிநயத்தின் அருவி சரோஜா தேவி

Makkal Kural Official

அழகு பேசும் கண்கள்,

அரங்கம் பாராட்டும் நடனம்,

அபிநயத்தின் அருவி

அவர் சரோஜா தேவி.

மகாகவி காளிதாசாவில் தொடங்கிய பயணம்

படங்கள் நூற்றுக்கணக்கில் புகழின் பாதை

பத்ம விருதுகள் பெற்ற தந்த புனித பாதை,

“அபிநயா சரஸ்வதி” என அழைக்கப்பட்டாள்,

“கன்னடத்து பைங்கிலி” என போற்றப்பட்டார்,

161 முன்னணி கதாபாத்திரங்கள்

அவரின் சாதனை,

சினிமாவின் சாகாவரம்.

பாடல்கள், பாவனைகள், பாசம் இவற்றின் முத்தாய்ப்பு

அவர் மறைந்தாலும், அவர் கலை உயிரோடு வாழும்,

தமிழ்த் திரையுலகின் நெஞ்சில் நிலைத்திருக்கும்.

அவரது சிரிப்பும், ஒவ்வொரு நடையும்

திரைச்சீலைகளில் ஒளிரும், என்றும்!

சரோஜா தேவி நினைவுகள், அவரது ரசிகர்களின் நெஞ்சம் மறந்துவிடாது , ரம்மிய நினைவுகளாய்

என்றும், என்றென்றும் நிலைத்திருக்கும்…!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *